நம்ம துறையூர்

எம்எல்ஏ அலுவலகம் உங்கள் கைபேசியில்.

  • பேசினால் போதும், குறை மனு பதிவாகும்
  • அதன் நிலையைப் பின்தொடரலாம்
  • தொகுதிச் செய்திகளும் நிகழ்வுகளும்
ஆண்ட்ராய்டுக்குப் பதிவிறக்கவும்

பதிப்பு 1.1.5 · 69 MB · ஆண்ட்ராய்டு 7 மற்றும் அதற்கு மேல்

பதிவிறக்கம் முடிந்ததும் கோப்பைத் திறந்து, நிறுவ Chrome-க்கு அனுமதி கொடுங்கள். அதன் பிறகு செயலி தானாகவே புதுப்பித்துக்கொள்ளும்.

விரைவில் Play Store-இல்.

சமீபத்திய மாற்றங்கள்
  • கைபேசி எண் மற்றும் SMS மூலம் உள்நுழையலாம்; பெரும்பாலான ஆண்ட்ராய்டு கைபேசிகளில் குறியீடு தானாக நிரம்பும்.
  • செயலி இனி தானாகவே புதுப்பித்துக்கொள்ளும் — மீண்டும் இங்கே வர வேண்டாம்.
  • உங்கள் குறையை உதவியாளரிடம் பேசினால் போதும், அது பதிவு செய்யும்.
  • ஒருமுறைக் குறியீடு மட்டுமின்றி, மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் மூலமும் உள்நுழையலாம்.
  • தமிழ் இப்போது முதன்மை மொழி.