ஏப்ரல் 4 அன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ரவிசங்கர் மனு தாக்கல் செய்ததாக டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு தெரிவித்துள்ளது. பாலக்கரையிலிருந்து வந்த ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் அவருடன் சென்றனர்.
செய்தி ஆதாரம்: Times of Tamil Nadu